நானும்... நானும்!
தோழியுடன் கலகலத்தாய்
தெய்வத்துடன் முணுமுணுத்தாய்
மழையுடன் சிணுங்கினாய்
மழலையுடன் வாதிட்டாய்
கண்ணாடியில் கூட கண்ணடித்தாய்
எனக்கு மட்டும் மௌனித்தாய்..!?
Post a Comment
No comments:
Post a Comment