சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ் என்ற பெயரில் வெளிவந்த விகாஸ் ஸ்வரூபின் ஆங்கில நாவல்தான் மோட்டிவ்-6 என்கிற பெயரில் ஜூனியர் விகடனில் தொடராக வெளிவருகிறது.
அவரின் முந்தய Q & A நாவல்தான் ஸ்லம்டாக் மில்லினியர் படமாக வெளிவந்து ஆஸ்கர் வென்றது, நம்ம ஏ.ஆர்.ரஹ்மானும் அந்த படத்திற்காகதான் இரட்டை ஆஸ்கர் வென்றார்.
சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ்கூட விரைவில் படமாக உள்ளதாம்.
No comments:
Post a Comment